Internship Commercial BANK VACANCY 2026
கமர்ஷியல் வங்கி (Commercial Bank)
இலங்கையின் விருது பெற்ற முன்னணி வங்கியில் இணைவதற்கான வாய்ப்பு
Internship (பயிற்சிப் பணியாளர்)
உயர்தரம் (A/L) முடித்தவர்களுக்கான அரிய வாய்ப்பு!
கமர்ஷியல் வங்கியில் பயிற்சிப் பணியாளராக இணைந்து நிதித்துறையில் உங்கள் வாழ்க்கையைத் தொடங்குங்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- 21 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- G.C.E. (O/L): ஒரே அமர்வில் கணிதம் உட்பட 4 ‘C’ சித்திகளுடன் மொத்தம் 6 பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில பாடத்தில் ‘A’ அல்லது ‘B’ சித்தி அவசியம்.
- G.C.E. (A/L): உயர்தரப் பரீட்சை எழுதியவர்கள் அல்லது முடிவுகள் வருவதற்கு காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் (Edexcel / Cambridge பாடத்திட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்).
வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.