Department of Sports Development: Ground Assistant Recruitment 2026
இலங்கை துறைமுக அதிகாரசபை
வேலைவாய்ப்பு அறிவித்தல் – 2026
கல்வித் தகைமை: க.பொ.த (சா.தரம்) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் கணிதம் மற்றும் மொழி உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
உடல் தகைமை: உயரம் குறைந்தபட்சம் 5 அடி 6 அங்குலம். மார்பு குறைந்தபட்சம் 32 அங்குலம் (விரிவடைந்த நிலையில்).
வயது எல்லை: 18 – 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
கல்வித் தகைமை: க.பொ.த (சா.தரம்) பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் (விஞ்ஞானம், கணிதம் மற்றும் மொழி உட்பட). மேலதிகமாக கனரக வாகன அனுமதிப்பத்திரம் (Heavy Vehicle License) கட்டாயம் அவசியமாகும்.
உடல் தகைமை: உயரம் 5′ 4″, மார்பு 34″, நிறை குறைந்தபட்சம் 57kg.
வயது எல்லை: 18 – 25 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம் மற்றும் ஏனைய விபரங்கள்
- சம்பளம்: மொத்த மாதச் சம்பளம் சுமார் ரூ. 111,000 அளவில் இருக்கும்.
- விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “பதிவுத் தபாலில்” அனுப்ப வேண்டும்.
- கடைசித் திகதி: 2026.04.24 ஆம் திகதிக்கு முன்னர்.
- முகவரி: பிரதான முகாமையாளர் (மனிதவளம்), இலங்கை துறைமுக அதிகாரசபை, கொச்சிக்கடை, கொழும்பு 13.
