Open Examination for Revenue Inspector-North Western Provincial Council Public Service
வடமேல் மாகாண சபை – வருமானப் பரிசோதகர் (Revenue Inspector) ஆட்சேர்ப்பு 2026
| பதவி | வருமானப் பரிசோதகர் (தரம் III) |
| வெற்றிடங்கள் | 40 பணியிடங்கள் |
| சம்பளம் | ரூபா. 45,230 – 76,360 |
| விண்ணப்ப முடிவுத் திகதி | 2026.04.27 |
தகைமைகள் சுருக்கம்
- வயது: 18 – 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
- கல்வி (O/L): கணிதம், மொழி, ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தி.
- கல்வி (A/L): ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தி.
- வதிவிடம்: வடமேல் மாகாணத்தில் 3 வருட நிரந்தர வதிவிடம் அவசியம்.
📚 பரீட்சை வழிகாட்டி & மாதிரி வினாத்தாள்கள்
இந்த பரீட்சைக்கான மேலதிக வழிகாட்டல்கள் மற்றும் உதவிகளைப் பெற REVENUE INSPECTOR வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்.
Join Exam Guide WhatsApp Group
கவனிக்க: பரீட்சை கட்டணம் ரூபா. 1200 ஆகும். ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின், அதன் அச்சுப்பிரதியை (Printed Copy) தபால் மூலம் அனுப்ப வேண்டியது கட்டாயமாகும்.
ஆதாரம்: இலங்கை அரசாங்க வர்த்தமானி (வடமேல் மாகாண சபை)




