Government Jobs 2026: Office for Reparations Recruitment (Multiple Positions)

Government Jobs 2026: Office for Reparations Recruitment (Multiple Positions)

இலங்கை இழப்பீடுகளுக்கான அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2026 – Office for Reparations Recruitment

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு

இழப்பீடுகளுக்கான அலுவலகம் – இலங்கை

Office for Reparations – Sri Lanka Recruitment 2026

விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 மே மாதம் 08 ஆம் திகதி

விண்ணப்பிப்பதற்கு முன்னர் வர்த்தமானியை முழுமையாக வாசிக்கவும்

இலங்கை இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் (Office for Reparations) பின்வரும் வெற்றிடங்களுக்காக தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதற்கான மாதிரி விண்ணப்பப் படிவத்தை இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

வெற்றிடமான பதவிகள் மற்றும் சம்பளம் (Vacancies & Salary)
பதவிப் பெயர் (Post Name) சம்பளத் திட்டம் (Salary Scheme)
Assistant Director / Deputy Director – FinanceRs. 91,690 – 168,240
Assistant Director / Deputy Director – ProjectRs. 91,690 – 168,240
Assistant Director / Deputy Director – LawRs. 91,690 – 168,240
Internal AuditorRs. 91,690 – 168,240
IT OfficerRs. 72,650 – 122,970
Senior Reparations OfficerRs. 72,650 – 122,970
Board SecretaryRs. 83,433 – 90,450 (Contract)
TranslatorRs. 64,320 – 113,170
Reparations OfficerRs. 53,940 – 94,980
Management Assistant (Non-Technical)Rs. 46,220 – 83,390
DriverRs. 43,280 – 67,040
அடிப்படைத் தகைமைகள் (Basic Requirements)
  • இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்ப முடிவுத் திகதியன்று வயது 22 க்குக் குறையாமலும் 45 க்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். (உள்ளக விண்ணப்பதாரர்களுக்கு வயது எல்லை பொருந்தாது).
  • உடல் மற்றும் மன ரீதியாகத் தகுதியுடையவராகவும், நற்பண்புகளைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
  • கணினி அறிவு மற்றும் Transitional Justice பற்றிய அறிவு மேலதிக தகைமையாகக் கருதப்படும்.
கல்வித் தகைமைகள் (Educational Qualifications)
1. Finance & Internal Auditor: Bachelor of Commerce / Business Administration / Management / Finance / Accountancy பட்டத்துடன் 1 வருட அனுபவம்.
2. Project: Bachelor’s Degree in Sociology / Psychology / Statistics / Project Management பட்டத்துடன் 1 வருட அனுபவம்.
3. Law: Attorney-at-Law ஆகப் பதிவு செய்யப்பட்டு 3 வருட அனுபவம் கொண்டிருத்தல்.
4. IT Officer: Bachelor’s Degree in Information Technology / Computer Science அல்லது NVQ Level 7 தகைமை.
5. Senior Reparations & Reparations Officer: Bachelor’s Degree in Public Administration / Sociology / Economics / Management / Political Science / Development Studies.
6. Translator: Bachelor’s Degree in Languages / Translation Methods.
7. Management Assistant: GCE Ordinary Level (6 பாடங்கள் சித்தி, 4 பாடங்கள் திறமைச் சித்தி) மற்றும் GCE Advanced Level (3 பாடங்கள் சித்தி).
8. Driver: GCE Ordinary Level சித்தி மற்றும் 3 வருட அனுபவத்துடன் கூடிய செல்லுபடியாகும் வாகன ஓட்டுநர் உரிமம்.
விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் பிரதிக்ளுடன் 2026.05.08 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

Address:
Director General / Chief Executive Officer,
Office for Reparations,
No. 40, 1st Floor, Buthgamuwa Road,
Rajagiriya.

* கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிடவும்.

⚠️ விண்ணப்பிப்பதற்கு முன்னர் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முழுமையான தமிழ் வர்த்தமானி அறிவித்தலை அவசியம் வாசிக்கவும்.

எமது சமூக வலைத்தளங்களில் இணையுங்கள்

உடனுக்குடன் புதிய வேலைவாய்ப்பு தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள்.

JOIN WHATSAPP GROUP

Source: Office for Reparations Sri Lanka Gazette 2026.04.17