Government Jobs 2026: Office for Reparations Recruitment (Multiple Positions)
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு
இழப்பீடுகளுக்கான அலுவலகம் – இலங்கை
Office for Reparations – Sri Lanka Recruitment 2026
விண்ணப்பிப்பதற்கு முன்னர் வர்த்தமானியை முழுமையாக வாசிக்கவும்
இலங்கை இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் (Office for Reparations) பின்வரும் வெற்றிடங்களுக்காக தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதற்கான மாதிரி விண்ணப்பப் படிவத்தை இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
| பதவிப் பெயர் (Post Name) | சம்பளத் திட்டம் (Salary Scheme) |
|---|---|
| Assistant Director / Deputy Director – Finance | Rs. 91,690 – 168,240 |
| Assistant Director / Deputy Director – Project | Rs. 91,690 – 168,240 |
| Assistant Director / Deputy Director – Law | Rs. 91,690 – 168,240 |
| Internal Auditor | Rs. 91,690 – 168,240 |
| IT Officer | Rs. 72,650 – 122,970 |
| Senior Reparations Officer | Rs. 72,650 – 122,970 |
| Board Secretary | Rs. 83,433 – 90,450 (Contract) |
| Translator | Rs. 64,320 – 113,170 |
| Reparations Officer | Rs. 53,940 – 94,980 |
| Management Assistant (Non-Technical) | Rs. 46,220 – 83,390 |
| Driver | Rs. 43,280 – 67,040 |
- இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்ப முடிவுத் திகதியன்று வயது 22 க்குக் குறையாமலும் 45 க்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். (உள்ளக விண்ணப்பதாரர்களுக்கு வயது எல்லை பொருந்தாது).
- உடல் மற்றும் மன ரீதியாகத் தகுதியுடையவராகவும், நற்பண்புகளைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
- கணினி அறிவு மற்றும் Transitional Justice பற்றிய அறிவு மேலதிக தகைமையாகக் கருதப்படும்.
Address:
Director General / Chief Executive Officer,
Office for Reparations,
No. 40, 1st Floor, Buthgamuwa Road,
Rajagiriya.
* கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
⚠️ விண்ணப்பிப்பதற்கு முன்னர் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முழுமையான தமிழ் வர்த்தமானி அறிவித்தலை அவசியம் வாசிக்கவும்.
உடனுக்குடன் புதிய வேலைவாய்ப்பு தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள்.
JOIN WHATSAPP GROUPSource: Office for Reparations Sri Lanka Gazette 2026.04.17