Open Exam For Boc Trainee Secretarial Assistants Vacancies 2026
தமிழ் மொழிமூலமான உத்தியோகபூர்வ அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை. வெளியானதும் எமது WhatsApp குழுவில் பதிவேற்றுவோம்.
Join WhatsApp Group
Join WhatsApp Group
இலங்கை வங்கி (Bank of Ceylon)
பயிலுநர் செயலாளர் உதவியாளர்
(Trainee Secretary Assistant)
1. தகைமைகள் (Eligibility Criteria)
- இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- கல்வித் தகைமைகள்:
• க.பொ.த (சாதாரண தரம்): ஆங்கிலம் உட்பட 3 பாடங்களில் Credit சித்தியுடன் மொத்தம் 6 பாடங்களில் சித்தி.
• க.பொ.த (உயர்தரம்): 2 பிரதான பாடங்களில் சித்தி (பொது ஆங்கிலம், பொது அறிவு தவிர்ந்த). - தொழில்முறை தகைமை: TVEC அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ஆங்கிலத்தில் 6 மாத கால செயலாளர் பயிற்சி (Secretarial Practice) டிப்ளோமா/சான்றிதழ்.
- வயது எல்லை: 2024.06.27 அன்று 28 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2. திறன்கள் (Required Skills)
- ஆங்கிலத் தட்டச்சு வேகம்: நிமிடத்திற்கு 20 சொற்கள்.
- ஆங்கிலம் மற்றும் சிங்களம்/தமிழ் மொழிகளில் சிறந்த அறிவு.
- MS Office மென்பொருட்களில் சிறந்த தேர்ச்சி.
- சிறந்த தொடர்பாடல் மற்றும் ஆளுமைத் திறன்.
3. தெரிவு முறை (Exam & Selection Procedure)
தெரிவு முறையானது பின்வரும் நிலைகளைக் கொண்டது:
- பகுதி I: கணினி ஆங்கிலத் தட்டச்சு வேகப் பரீட்சை (நிமிடத்திற்கு 20 சொற்கள்).
- பகுதி II: ஆங்கில மொழிப் பரீட்சை. (பகுதி I இல் சித்தி பெறுபவர்கள் மட்டுமே பகுதி II இற்கு அழைக்கப்படுவர்).
- நேர்முகத் தேர்வு: பரீட்சையில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாத்திரமே நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
- இறுதித் தெரிவானது பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் புள்ளிகளின் அடிப்படையில் அமையும்.
4. கொடுப்பனவு (Monthly Allowance)
1 ஆம் ஆண்டில்
ரூபா 45,000/-
2 ஆம் ஆண்டில்
ரூபா 60,000/-
5. விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி:
2024 ஜூன் 27 (2024.06.27)
Apply Online (BOC Careers)
සිංහල නිවේදනය (Sinhala Notice)