Card Sales & Marketing Associate 2026 -commercial bank
கார்ட் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உதவியாளர்
Card Sales & Marketing Associate (Fixed Term Contract)
பணி விவரம் (Job Profile)
- சந்தை ஈடுபாடு மற்றும் புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறிதல்.
- வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் தயாரிப்பு விளக்கக்காட்சிகளை வழங்குதல்.
- விற்பனை கண்காணிப்பு மற்றும் செயல்திறன் மதிப்பாய்வு செய்தல்.
- மாதாந்த மற்றும் வருடாந்த விற்பனை இலக்குகளை அடைதல்.
விண்ணப்பதாரர் தகுதிகள் (Applicant’s Profile)
- 25 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பத்தக்கது.
- க.பொ.த சாதாரண தரத்தில் ஆங்கில பாடத்தில் குறைந்தபட்சம் ‘C’ சித்தியுடன் சித்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
- சிறந்த பேச்சு மற்றும் எழுத்துத் தொடர்புத் திறன்.
- சந்தை போக்குகள் மற்றும் வாடிக்கையாளர் தேவைகள் பற்றிய அறிவு.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஈர்க்கக்கூடிய ஊதியப் பொதி வழங்கப்படும்.
Official Job Advertisement Notice: