Pawning Associate (Fixed Term Contract) 2026 july -commercial bank

Pawning Associate (Fixed Term Contract) 2026 -commercial bank CLOSING DATE-31.07.2026

இலங்கையில் அதிக விருதுகளை வென்ற வங்கியில் இணையுங்கள்

கொமர்ஷல் வங்கி (Commercial Bank) உங்களை வரவேற்கிறது
அடகு உதவியாளர் – Pawning Associate
கிளைகள்: அக்கரைப்பற்று, அக்குரஸ்ஸ, அளுத்கம, அம்பாறை, அத்திடியா, பத்தரமுல்ல, மட்டக்களப்பு, பெலியத்த, பியகம, கொழும்பு 11, தெல்கொட, எல்பிட்டிய, எண்டேரமுல்ல, காலி, ஹோமாகம, ஹொரண, ஜா-எல, கடவத்த, கஹவத்தை, கந்தானை, கராபிட்டிய, கிரிபத்கொட, கிரி்ல்லவல, கொடிகாமம், கொட்டாஞ்சேனை, கொட்டிக்காவத்தை, மாலபே, மானிப்பாய், மாத்தறை, மினுவாங்கொடை, பதுக்கை, புதுக்குடியிருப்பு, புத்தளம், ரத்தொலுகம, இராஜகிரிய, இரத்தினபுரி, சீதுவை, தங்காலை, வவுனியா, வத்தேகம மற்றும் யக்கல.
பணி விவரம் (Job Profile)
  • அடகுப் பொருட்களைப் பொறுப்பேற்றல், மதிப்பீடு செய்தல் மற்றும் விடுவித்தல்.
  • பரிவர்த்தனை விபரங்களை கணினி அமைப்பில் துல்லியமாக உள்ளீடு செய்தல்.
  • அடகுப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் ஆவணப்படுத்தலை உறுதி செய்தல்.
  • வாடிக்கையாளர்களுக்கு கனிவான சேவையை வழங்குதல்.
  • பணமோசடி தடுப்பு (AML) விதிமுறைகளை பின்பற்றுதல்.
விண்ணப்பதாரர் தகுதி
  • வயது 35 க்குக் குறைவாக இருத்தல்.
  • க.பொ.த (சா/த) கணிதம், ஆங்கிலம் உட்பட பாடங்களில் சித்தி.
  • தங்கம் மதிப்பீட்டில் 2 வருடங்களுக்கு மேலான அனுபவம் அவசியம்.
  • நிதித்துறையில் அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாகும்.
  • சிறந்த தொடர்பாடல் திறன் மற்றும் நேர்மை.
Commercial Bank Job