Inland Revenue Service Exam Application 2026

Inland Revenue Service Exam Application 2026

New Update / புதிய அறிவித்தல்
SL Emblem

இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை

Inland Revenue Service – Grade III

According to the sources, applications will be called to fill 200 vacancies in the Sri Lanka Inland Revenue Service Grade III, and Complete details will be published in the Government Gazette of 31 July 2026.


இலங்கை உள்நாட்டு இறைவரி சேவையின் தரம் III இல் உள்ள 200 வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன், இது தொடர்பான முழுமையான விபரங்கள் 2026 ஜூலை 31 ஆம் திகதிய அரச வர்த்தமானியில் வெளியிடப்படும்(வர்த்தமானி இனிமேல் தான் வெளியாகும் ).இம்முறை வர்த்தமானி வெளியானதும் முழுமையான விபரங்கள் நமது வழிகாட்டல் whatsapp குழுவில் பகிரப்படும்

📌 வெற்றிடங்கள் / Vacancies: 200

📌 முடிவுத் திகதி / Closing Date: 31.08.2026

📌 தகைமை / Qualification: கடந்த முறை கோரப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் ஒரு பட்டத்தில் முதலாம் அல்லது இரண்டாம் வகுப்பு சித்தி (Graduates with 1st or 2nd Class Honours).

Open Competitive Examination 2026