outreach worker – FPA NGO vacancies 2026

கல்வி மற்றும் தகுதிகள்
- குறைந்தது 10 ஆண்டுகள் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து க.பொ.த. சாதாரண தரச் சான்றிதழ் மற்றும் பாடசாலை விலகலுக்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
நீங்கள் விண்ணப்பிக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த, உங்களுக்கு நேரடி உறவில்லாத இரண்டு பரிந்துரையாளர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு விபரங்களைக் குறிப்பிட்டு, உங்கள் விண்ணப்பத்தை 2026 ஆகஸ்ட் 22 ஆம் திகதிக்குள் அல்லது அதற்கு முன் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ஒரு பரிந்துரைக் கடிதமும் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும். நீங்கள் விண்ணப்பிக்கும் மாவட்டத்தின் பெயரை உங்கள் மின்னஞ்சலிலும் விண்ணப்பக் கடிதத்திலும் குறிப்பிடவும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதාරர்கள் மட்டுமே தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
நிர்வாக பணிப்பாளர்
FPA ஸ்ரீலங்கா
37/27, புல்லர்ஸ் லேன், கொழும்பு 07
அல்லது careers@fpasrilanka.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்