The Ministry of Education is hiring for the Korean EXIM Bank-funded ICT Hubs Project. High-paying roles for Project Directors, Procurement Specialists, and Senior Engineers. 27-month contract. Download application forms here.


கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
ICT மையங்களை நிறுவுவதற்கான திட்டம் (GOSL/EDCP-SRI-31)
2026 ஆகஸ்ட் 29 | பிற்பகல் 3:00 மணி
1. திட்டப் பணிப்பாளர் (Project Director) – Cat A
- தொடர்புடைய துறையில் பட்டம் + முதுகலை பட்டம் (Masters) + 10 வருட முகாமைத்துவ அனுபவம்.
- அல்லது: அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை நிறுவனத்தில் Fellow/Corporate உறுப்பினர் தகைமை + 8 வருட அனுபவம் (இதில் 4 வருடங்கள் சிரேஷ்ட முகாமைத்துவ மட்டத்தில் இருக்க வேண்டும்).
2. நிதி நிபுணர் (Finance Specialist) – Cat C1
- பட்டம் + அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர் நிறுவனத்தில் (Associate Membership) தகைமை + 8 வருட அனுபவம்.
- அல்லது: Fellow Membership + 6 வருட அனுபவம்.
- அல்லது: அரச சேவையில் தரம் I (Class I) உத்தியோகத்தர் + 2 வருட தரம் I அனுபவம்.
3. கொள்வனவு நிபுணர் (Procurement Specialist) – Cat C
- பட்டம் + முதுகலை பட்டம் அல்லது தொழில்முறை தகைமை + 8 வருட முகாமைத்துவ அனுபவம்.
- அல்லது: அரச சேவையில் தரம் I உத்தியோகத்தர் + 2 வருட அனுபவம்.
4. சிரேஷ்ட பொறியியலாளர் (Senior Engineer) – Cat D
- பொறியியல் பட்டம் + 8 வருட முகாமைத்துவ அனுபவம்.
- அல்லது: Corporate Membership + 6 வருட அனுபவம்.
5. திட்ட / தொழில்நுட்ப உத்தியோகத்தர் (Project / Technical Officer)
- துறைசார் பட்டம் அல்லது NVQ Level 7 மற்றும் 2 வருட அனுபவம்.
- அல்லது: NVQ Level 6 மற்றும் 5 வருட அனுபவம்.
- அல்லது: NVQ Level 5 மற்றும் 8 வருட அனுபவம்.
6. முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)
- க.பொ.த (சா.தர) பரீட்சையில் மொழி மற்றும் கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி (4 திறமைச் சித்திகளுடன்).
- அல்லது: க.பொ.த (உ.தர) பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி.
- விசேட தகைமை: கணினி அறிவு, ஆங்கிலப் புலமை மற்றும் அரச திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம்.
7. அலுவலக உதவியாளர் (Office Assistant)
- க.பொ.த (சா.தர) பரீட்சையில் 06 பாடங்களில் சித்தி (குறைந்தது 02 திறமைச் சித்திகளுடன்).
8. சாரதி (Driver)
- க.பொ.த (சா.தர) பரீட்சையில் சித்தி.
- செல்லுபடியாகும் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம்.
- குறைந்தது 03 வருட சாரதி அனுபவம்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரிகள் தங்களின் முழுமையான சுயவிபரக்கோவை (CV) மற்றும் கல்வி/தொழில்முறை சான்றிதழ் பிரதிகளுடன் 2026 ஆகஸ்ட் 29 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
உறையின் இடதுபுற மேல் மூலையில் “Establishment of ICT Hubs for Secondary Education Project” மற்றும் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைக் குறிப்பிடவும்.
முகவரி:
செயலாளர்,
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு,
இசுருபாய, பெலவத்தை, பத்தரமுல்ல.