Human Rights Commission of Sri Lanka Job Vacancies 2026

Human Rights Commission of Sri Lanka Job Vacancies 2026

NOTE–> OFFICE ASSISTANT JOB QUALIFICATION-GCE OL

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வேலைவாய்ப்பு – 2027

விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 30.09.2026

1. சட்ட உத்தியோகத்தர் (Legal Officer)

தகைமை: LLB அல்லது சட்டத்தரணி (Attorney) + 1 வருட அனுபவம்.
சம்பளம்: ரூபா. 91,690 – 168,240

2. மனித உரிமைகள் உத்தியோகத்தர்

தகைமை: சட்டம்/சமூக அறிவியல் பட்டம் + தொடர்புடைய டிப்ளோமா.
சம்பளம்: ரூபா. 58,740 – 109,410

3. மொழிபெயர்ப்பாளர் (Translator)

தகைமை: பட்டப்படிப்பு + மொழிபெயர்ப்பு துறையில் 1 வருட அனுபவம்.
சம்பளம்: ரூபா. 64,320 – 111,160

4. பயிற்சி மற்றும் கல்வி உத்தியோகத்தர்

தகைமை: சமூக அறிவியல் பட்டம் அல்லது தொழில்முறை தகைமை.
சம்பளம்: ரூபா. 72,650 – 122,970

5. சாரதி (Driver)

தகைமை: சாதாரண தரம் + கனரக வாகன அனுமதிப்பத்திரம் + 3 வருட அனுபவம்.
சம்பளம்: ரூபா. 43,280 – 67,040

விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

📄 விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்குக (Download)

1 Trackback / Pingback

  1. Human Rights Commission Job Vacancies 2026 - , Human Rights Officers, Office Assistants , Drivers, Translators & more - Ceylon Vacancy

Comments are closed.