GRADE 5 SCHOLARSHIP EXAM 2026 RECORRECTION APPLICATION
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – மறுதிருத்த அறிவித்தல்
விண்ணப்ப காலம்: 2026 செப்டம்பர் 07 முதல் செப்டம்பர் 21 வரை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மறுதிருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) ஊடாக மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.
பாடசாலை அதிபர்கள் SCHOOL LOGIN முறைமையைப் பயன்படுத்தி முறையான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
* தபால் மூலமான அல்லது நேரடி சமர்ப்பிப்புகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
