Sri Lanka Railway Procurement Officer Grade III Exam 2026

Applications are open for Procurement Officer vacancies in Sri Lanka Railway Department. Download the application form, check exam syllabus, and fee details.

புதிய அரச வேலைவாய்ப்பு 2026

இலங்கை புகையிரதத் திணைக்களம்

கொள்முதல் உத்தியோகத்தர் – தரம் III (Procurement Officer)

வெற்றிடங்கள் 04 பதவிகள்
ஆரம்ப சம்பளம் ரூ. 53,060/-
வயது எல்லை 21 – 35 வயது
முடிவுத் திகதி 26.10.2026
Advertisement