Ministry of Education invites applications for Assistant Hostel Warden Grade III. Minimum A/L & O/L required. Check quick facts and read full details here!

கல்வி அமைச்சு வேலைவாய்ப்பு 2026: உதவி விடுதிப் பொறுப்பாளர் (தரம் III) போட்டிப் பரீட்சை
இலங்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் உதவி விடுதிப் பொறுப்பாளர் தரம் III (Assistant Hostel Warden Grade III) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை அறிவித்தல் வெளியாகியுள்ளது.
முழுமையான வர்த்தமானி மற்றும் விண்ணப்ப வழிகாட்டல்
பரீட்சைக் கட்டணம் செலுத்தும் வழிகள், வினாத்தாள் அமைப்பு, நேர்முகப் பரீட்சைக்கான புள்ளி வழங்கும் முறை மற்றும் Online விண்ணப்ப இணைப்பு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பார்வையிட கீழ்வரும் பொத்தானை அழுத்தவும்:
முழு விபரங்களைப் படிக்க & விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் 👉ஆதாரம்: இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல்