- Download official application forms for NHDA Vacancies 2026. 129 open positions: Cashier (30), Accounts Officer (22), Record Keeper (20), Technical Assistant (21).

புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை (NHDA) வேலைவாய்ப்பு: 129 பதவி வெற்றிடங்கள்!
இலங்கை வீடமைப்பு, நிர்மானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் (NHDA) காசாளர், கணக்கு உத்தியோகத்தர் உட்பட பல்வேறு பிரிவுகளில் 129 வெற்றிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
📌 முக்கிய விபரங்கள் சுருக்கம்:
- 🔹 நிறுவனம்: தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை (NHDA)
- 🔹 மொத்த வெற்றிடங்கள்: 129 பதவி வெற்றிடங்கள்
- 🔹 முக்கிய பதவிகள்: காசாளர் (30), கணக்கு உத்தியோகத்தர் (22), ஆவணக் காப்பாளர் (20), தொழில்நுட்ப உதவியாளர் (21) மற்றும் ஏனையவை
- 🔹 அடிப்படைக் கல்வி: O/L, A/L, NVQ/டிப்ளோமா, பட்டதாரிகள் (Degree)
- 🔹 மாதாந்த ஆரம்ப சம்பளம்: ரூ. 40,560/- முதல் ரூ. 202,140/- வரை
- 🔹 விண்ணப்பிக்கும் முறை: பதிவுத் தபால் (Registered Post) மூலம்
இப்பணிகளுக்கான முழுமையான தகைமைகள், உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவங்களைப் பெற:
👉 முழு விபரங்களை பார்க்க & விண்ணப்பிக்க (View Full Details)
(A/L & Degree மாதிரி விண்ணப்பப் படிவங்கள் உள்ளே இணைக்கப்பட்டுள்ளன)