Tamil Typist-Associated Newspapers of Ceylon 2026

  • Official job alert: The Associated Newspapers of Ceylon Ltd (Lake House) is hiring a Typesetter – Tamil. Read the requirements and send your CV within 7 days.
🚨 புதிய வேலைவாய்ப்பு அறிவித்தல் 2026

தமிழ் தட்டச்சாளர் (Typesetter – Tamil) வேலைவாய்ப்பு

இலங்கையின் பிரபல அச்சு ஊடக நிறுவனமான Lake House (The Associated Newspapers of Ceylon Ltd) நிறுவனத்தில் நிலவும் தமிழ் தட்டச்சாளர் (Typesetter – Tamil) பதவிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

⚡ முக்கிய குறிப்புகள் (Quick Overview):

  • பதவி: தமிழ் தட்டச்சாளர் (Typesetter – Tamil)
  • நிறுவனம்: லேக் ஹவுஸ் (Lake House – ANCL)
  • கல்வித் தகைமை: க.பொ.த (உ/த) சித்தி
  • விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் (Email) மூலம்
  • முடிவுத் திகதி: 15.11.2026
Advertisement

👉 முழு விபரப் பக்கத்தில் உள்ளவை: உத்தியோகபூர்வ பத்திரிகை விளம்பரப் பிரதி, CV அனுப்ப வேண்டிய நேரடி மின்னஞ்சல் முகவரி, பொறுப்புகள் மற்றும் மேலதிக வழிகாட்டல்கள்.

💡 தகுதியுடைய உங்கள் நண்பர்களுக்கும் உடனடியாக பகிருங்கள்!