APPLY FOR NDB CAREER
கீழே உள்ள apply லிங்கை கிளிக் செய்ததும் ஒரு திரை தோன்றும்.. அதில் முதலாவதாக உள்ள Business Development Associate என்பதை கிளிக் செய்யுங்கள்..
கிளிக் செய்த பின்னர் கீழ்வருமாறு ஒரு திரை தோன்றும்.. பதில் உங்கள் முழுப்பெயர் பிறந்த திகதி மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரி, அதனுடன் உங்கள் சுயவிபரக்கோவையை இணைப்பதற்கான லிங்கும் வழங்கப்பட்டிருக்கும்.
.
நிரப்பிய பின்னர் save &next என்பதை கொடுக்கவும்..