DP EDUCATION-BIGGEST DIGITAL SCHOOL OF SRILANKA

DP Education, initiated by Mr. Dhammika Perera, is an innovative online learning platform for school students to enhance their skills in Maths, Science and English subjects.

இலங்கையின் மிகப்பெரிய டிஜிட்டல் பாடசாலையாக உருவாக்கப்பட்டுள்ள Dp education தளம் மற்றும் ஆண்ட்ராய்ட் மூலமான  app தரம்  1  தொடக்கம் 13 வரை யான அனைத்து மாணவர்களுக்கும் தேவையான கற்றல் வளங்களை இலவசமாக வழங்குகின்றது..

இலங்கையின் முதல்தர வர்த்தகர் களில் ஒருவரான தம்மிக பெரேரா மூலம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த டிஜிட்டல் தளம் ஆன்லைன் மூலமான இலவச கற்பித்தல் வீடியோக்கள், பாடங்கள் தொடர்பான கேள்வி விடைகள் அனைத்தையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது..

குறித்த app இணை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள download என்பதை கிளிக் செய்யவும்.