Soft Skills Training Programme- National Youth Corps ISLANDWIDE

Soft Skills Training Programme- National Youth Corps

இந்தப்  பாடநெறி  தேசிய  இளைஞர்  படையணி  பயிற்சி  நிலையங்களின்  ஆலோசகர்களால் மேற்கொள்ளப்படுவதுடன்,  அனைத்து  பயிற்சி பெறுநர்களுக்கும்  பாடநெறியின் இறுதியில்   இளைஞர்  மற்றும்  விளையாட்டுத்துறை  அமைச்சுடன்   இணைக்கப்பட்டுள்ள  தேசிய  இளைஞர்  படையணியினால்   அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

யாருக்காக

16 – 28  வயதுக்கிடைப்பட்ட  இலங்கை இளைஞர் யுவதிகள்

பாடநெறியின் உள்ளடக்கம்

  1. English Language
  2. Information Technology (IT)
  3. Tamil Language
  4. Aesthetic Studies
  5. Squad Drill
  6. Adventure Based Training
  7. Career Guidance
  8. Personality Development

தேசிய  இளைஞர்  படையணி வலைமைப்பில்  பயிற்சியைப் பெற்றுக்கொள்ளும்  பயிற்சி பெறுநர்களின்   அடிப்படை பயிற்சியின்  பின்னர்  ஒவ்வொரு  நிலையங்களிலிருந்தும் தெரிவு செய்யப்படும்  30 பேர்களைக் கொண்ட குழுவுக்கு மொத்தப்  பாடநெறிக் கட்டணத்தையும் செலுத்துவதுடன்  ஏனைய  பயிற்சி பெறுநர்கள்   பாடநெறிக் கட்டணமின்றி  தொழில்  துறையில் வெற்றிகரமான தொழில்  பயிற்சியைப் பெற்று  வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான  பயிற்சி  வாய்ப்புக்களுக்கு    தேசிய  இளைஞர்  படையணியின் முழுமையான  மேற்பார்வையின்  கீழ்   அனுப்பப்படுகின்றனர்.