ANDRIOD &IOS APP FOR EYE VISION AWARENESS 2023-WHO

ANDRIOD &IOS APP FOR EYE VISION AWARENESS 2023-WHO

WHOeyes is compatible with Android 8.0 and higher and screen size 5.5 inches and larger.

இலங்கையில் உள்ள உலக சுகாதார அமைப்பின் (WHO) அலுவலகம், மக்கள் தங்கள் கண் பார்வையை இலவசமாக பரிசோதனை செய்ய செயலியை WHO அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த ‘WHOeyes’ இலவச கண் பரிசோதனை செயலியானது கண் பராமரிப்பு சேவை வழங்குநர் இல்லாமலேயே தனிநபர்கள் தங்கள் பார்வையை பரிசோதணை செய்ய உதவுகிறது.

App Store அல்லது Google Play பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசமாக உங்கள் கண் பார்வையை பரிசோதனை செய்ய நீங்கள் விரும்பினால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி உலக சுகாதார அமைப்பின் APP இணை டவுன்லோட் செய்யவும்
ANDRIOD போன் உள்ளவர்கள் ANDRIOD என்பதையும் ஐபோன் உள்ளவர்கள் IOS என்பதையும் கிளிக் செய்யுங்கள்

ANDRIOD PHONE(CLICK HERE)
IOS IPHONE(CLICK HERE)

The principle of WHOeyes is based on how an eye care professional would test your vision using a conventional chart in a clinical setting. The accuracy of WHOeyes was tested in three research studies.
The app is available in Arabic, Chinese, English, French, Russian and Spanish and does not replace the need for regular eye checks by an eye care professional, even if your vision is good. WHO and the developers of the app cannot be held responsible or liable for any incorrect results.

WHOeyes is compatible with Android 8.0 and higher and screen size 5.5 inches and larger.