இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிலையத்தில் பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவுத் திகதி 12 .01 .2021
பதவி விபரங்கள்
1. Management assistant(book keeping)
2. Field officer
3. Management assistant (accounting)
4. Management assistant (clerical)
5. Field supervisor
6. Lab and field assistant
7. Management assistant (auditing)
8. Library assistant
8. Technician (printing)
9. Technician (audio and visual)
10. Technological officer (electrical)
11. Assistant estate superintendent
12. Personal assistant to director
13. Research officer
14. Deputy director ( research)
15. Assistant seed and seedling production and certification officer
பொதுவான தகமைகள்
1. இலங்கை பிரஜையாக இருத்தல்
2. உடல் உள தகமைகளை கொண்டிருத்தல்
3.எப்பாகத்திலும் பணியாற்ற கூடியவர் ஆக இருத்தல்.
விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள
அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள். –
இந்த வேலை வாய்ப்பு பற்றிய விபரங்களை உங்கள் நண்பர்களின் வாட்ஸ்அப் குடும்பத்துக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்
Hi sir
I ‘m interest this job
I am Smart worker