நகர அபிவிருத்திக்கான மாகாண அமைச்சின் செயற்றிட்ட கணக்காளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முடிவுத் திகதி 23 12 2020
தகைமைகள்
1. குறித்த துறையில் பல்கலைக்கழக பட்டம் ஒன்றை பெற்றிருத்தல்
அல்லது
2. அதற்கு சமமான தகுதி உடைய அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு ஒன்றை மேற்கொண்டு இருத்தல். (Example – HNDA)
அல்லது
3. குறித்த துறையில் தனியார் பட்டப்படிப்பு ஒன்றை கொண்டிருத்தல். மற்றும் 9 வருட துறை அனுபவம்.
உங்கள் சுயவிபரக்கோவை உடன் கல்வி மற்றும் அனுபவங்கள் அடங்கிய சான்றிதழ்களையும் இணைத்து குறிப்பிட்ட ஈமெயில் முகவரிக்கு 23 12 2020 க்கு முன் அனுப்பி வையுங்கள்.
.
வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் –
இந்த வேலை வாய்ப்பினை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்.
Leave a Reply