NEW UPDATE ABOUT TIN NUMBER 2026

NEW UPDATE ABOUT TIN NUMBER 2026

⚠️ நவம்பர் 01 முதல் முக்கிய பரிவர்த்தனைகளுக்கு TIN கட்டாயம்!

இலங்கையில் 2026 நவம்பர் 01 முதல் வங்கி, வாகனம் மற்றும் காணி உள்ளிட்ட முக்கிய நிதி, நிர்வாக நடவடிக்கைகளின் போது TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தாமதங்களைத் தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

👉 முழு விபரம் பெற FULL DETAILS என்பதை CLICK செய்யவும்

FULL DETAILSCLICK HERE