Post of finanace assistant – the institution of engineers srilanka

வேலைவாய்ப்பு

The institution of engineers Sri Lanka இல் நிதி உதவியாளர் (finance assistant) பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வயதெல்லை – 25 தொடக்கம் 35

கல்வித் தகமை – வணிகம் அல்லது நிதி அல்லது management தொடர்பான ஒரு பட்டத்தை பெற்றிருத்தல்.

அடிப்படை கணினி அறிவு மற்றும் சிறந்த தொடர்பாடல் திறமை

விண்ணப்ப முடிவுத் திகதி 03.01.2021

மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள – 

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள்

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*