Vacancies at sugarcane research institute (management assistant, technical officer)

உயர்தர தகைமை உடன் அரச வேலைவாய்ப்பு

Vacancies at sugarcane research institute (management assistant, technical officer)

கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத் திகதி- 01.2.2021

1. முகாமைத்துவ உதவியாளர் டைப்பிங்

சாதாரண தரத்தில் கணிதம் மற்றும் தமிழில் திறமை சித்தியுடன் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி

உயர்தரத்தில் ஒரே அமர்வில் மூன்று பாட  சித்தி

கணினி பற்றிய அடிப்படை அறிவு (டைப்பிங்)

2. முகாமைத்துவ உதவியாளர் கணக்கு

சாதாரண தரத்தில் கணிதம் மற்றும் தமிழ் உள்ளடங்களாக 4 திறமைச் சித்தி உடன் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்

உயர்தரத்தில் கணக்கியலில் திறமை சித்தியுடன் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்று இருத்தல்

கணனி பற்றிய அடிப்படை அறிவு

3. தொழில்நுட்ப அலுவலர்

சாதாரண தரத்தில் கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் தமிழ் ஆகிய வற்றின் திறமை சித்தியுடன் மொத்தமாக 6 பாடத்தில் சித்தி.

உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் ஒரே அமர்வில் 3 பாட சித்தியுடன் குறித்த துறையுடன் சம்பந்தப்பட்ட இரண்டு வருட டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருத்தல் 

சம்பள அளவுத்திட்டம் -52360 ரூபாய்

வயதெல்லை – 18 தொடக்கம் 45

முழுமையான விபரம் —> NOTICE

விண்ணப்படிவம் பெற்று கொள்ள —>APPLICATION

இன்னும் ஒருசில தினங்களில் விண்ணப்பத் திகதி முடிவடைய உள்ள 10 அரச வேலைவாய்ப்பு விவரங்கள்–> மேலும் வாசிக்க

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி 

Director acting,Sugarcane research institute,Uda walawe 

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN GROUP

நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள-JOIN GROUP

பின்வரும் வேலைவாய்ப்பினை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் யாரவது ஒருவர் பயன் பெறலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*