Vacancy at independent television network limited

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் கீழ் இயங்கும் வசந்தம் டிவி ,வசந்தம் fm, மற்றும் ITN ஆகியவற்றில் பின்வரும் வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 30.02.2021

-1.Assistant producer non-xecutive(உயர்தர தகைமை)

சம்பள அளவீடு -49,080

2.Assistant cameraman and assistant production officer

(உயர்தர தகைமை உடன் தொலைக்காட்சி சேவை அல்லது வீடியோகிராபி அல்லது கேமரா தொடர்பான ஒரு கற்கை நெறியை அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் பெற்றிருத்தல்)

சம்பள அளவீடு-49,080

3.Transport officer non-executive

பல்கலைக்கழக பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் அல்லது குறித்த துறையுடன் தொடர்பான nvq level சான்றிதழ் பெற்றிருத்தல்)

சம்பள அளவு- 70580

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள –JOIN HERE

இன்னும் ஒருசில தினங்களில் விண்ணப்பத் திகதி முடிவடைய உள்ள 10 அரச வேலைவாய்ப்பு விவரங்கள்–> மேலும் வாசிக்க

டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE

நமது இணைய தளத்துடன் இணைந்திருங்கள். 

2 Comments

  1. சுயாதீன தொலைக்காட்சி சேவை எனும் அரச வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பப்படிவத்தினை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

Leave a Reply

Your email address will not be published.


*