National Level ICT Championship Competition -2022

National Level ICT Championship Competition -2022 (For Students and Teachers)

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப வீரர்கள் போட்டி நிகழ்ச்சி 2022

போட்டிகள் இழ்வரும் மூன்று அடிப்படைகளில் இடம்பெறும்

1. தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மென்பொருள் உருவாக்கல் போட்டி

2 இளம் கணனி விஞ்ஞானி போட்டி( Young Computer scientist Competition)

3 ஆசிரியர்களுக்கான போட்டி( Creative Teacher Competition for school teachers )

4 கல்வியியற் கல்லூரி பயிலுனர்களுக்கான போட்டி 

முழுமையான விபரங்களை பெற்றுக்கொள்ள கீழே உள்ள Full Details என்பதை அழுத்தவும்..