DOWNLOAD GCE OL 2021 ADMISSION CARD
கல்விப் போது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை இணையம் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள பரீட்சைத் திணைக்களம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது
கீழே கொடுக்கப்பட்டுள்ள download admission என்பதை அழுத்தவும்.. (NOTE – லிங்க் உள்ளே நுழைந்தவுடன் GCE OL 2021 என்பதை தெரிவு செய்து உங்கள் index இலக்கத்தை கொடுக்கவும்…அதன் பிறகு download என்பதை அழுத்தவும்..)