முக்கிய அறிவித்தல்
பல்கலைக்கழகத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவ ர்களுக்கு விண்ணப்ப காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது..
மேலும் விண்ணப்பதாரிகள் தமது கற்கை நெறிக்கு உரிய தெரிவு ஒழுங்கை மாற்றி அமைக்க 19 ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது..
தற்போது நாட்டில் நிலவும் பயணத் தடை காலம் முடிந்ததும் சில தினங்கள் விண்ணப்பிக்காத மாணவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்புவதற்கான சந்தர்ப்பம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்படும்.
ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தமது கற்கை நெறி ஒழுங்கை மாற்றியமைக்க முடியும்…
உங்கள் கற்கைநெறி ஒழுங்கை குறித்த காலப்பகுதிக்குள் ஒரு தடவை மாத்திரமே மாற்ற முடியும் என்பதுடன் மாற்றப்பட்ட கற்கைநெறி ஒழுங்கின் படிவத்தை print எடுத்து அதில் கையொப்பமிட்டு பயண தடை நீக்கப்பட்டதும் பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைக்கவும்..
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முழுமையான அறிவித்தலை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் –