DFCC Bank is hiring Trainee Banking Assistants for 2026. Great opportunity for school leavers in Sri Lanka. Apply by May 30, 2026. Qualification details here.
பயிற்சி வங்கி உதவியாளர் 2026
(Trainee Banking Assistant 2026)
பாடசாலைக் கல்வியை முடித்தவர்கள் பயிற்சி வங்கி உதவியாளர்களாக வங்கியில் இணைவதற்கான அறிய வாய்ப்புகள்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், தங்களின் புதுப்பிக்கப்பட்ட சுயவிபரக்கோவையை (CV) recruit@dfccbank.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்போதைய வெற்றிடங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, வங்கியின் முறையான தெரிவுச் செயல்பாட்டில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கு நீங்கள் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள்:
- 23 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- சிறந்த தனிப்பட்ட மற்றும் தகவல் தொடர்புத் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.
- சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.
- க.பொ.த (O/L) பரீட்சையில் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் திறமைச் சித்தி (Credit) பெற்றிருப்பதுடன், க.பொ.த (A/L) பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் (சாதாரண ஆங்கிலம் – General English தவிர்த்து).
முடிவுத் திகதி: 30.05.2026
வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற:
எமது WhatsApp குழுவில் இணையுங்கள்