Agriculture Instructor / Research Assistant Vacancies (Open Exam) 2026 – departement of agriculture

Agriculture Instructor / Research Assistant Vacancies (Open Exam) 2026 – departement of agriculture

WA முக்கிய அறிவித்தல்

தமிழ் வர்த்தமானி, Online Application மற்றும் Agricuture instructorExam வழிகாட்டலை பெற்றுக்கொள்ள நமது வாட்ஸாப்ப்குழுவில் இணைந்து கொள்ளவும்.

குழுவில் இணையுங்கள் (Join Now)
ONLINE APPLICATIONAPPLY

விவசாயத் திணைக்களம் – ஆட்சேர்ப்பு 2026

இலங்கைத் தொழில்நுட்ப சேவை (SLTS) தரம் III

வெற்றிடங்கள் விவரம் (329 மொத்தம்)
257 விவசாயப் போதகர்
70 ஆராய்ச்சி உதவியாளர்
02 மண் ஆய்வாளர்
முக்கிய திகதிகள்
விண்ணப்பிக்க ஆரம்பம்: 2026 ஆகஸ்ட் 10
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 செப்டம்பர் 04 (9.00 PM)
வயது எல்லை: 18 – 35 வயது (1991.09.04 – 2008.09.04 இடையில் பிறந்தவர்கள்)
கல்வித் தகைமைகள்
விவசாயப் போதகர்:
  • க.பொ.த (O/L): 06 பாடங்களில் சித்தி (4 பாடங்களில் திறமைச் சித்தி அவசியம்).
ஆராய்ச்சி உதவியாளர் / மண் ஆய்வாளர்:
  • க.பொ.த (A/L): விஞ்ஞானம் அல்லது தொழில்நுட்ப பிரிவில் 03 பாடங்களில் சித்தி.
தொழில்முறைத் தகைமைகள்

கீழ்வருவனவற்றில் ஒன்று அவசியம் :

  • 02 வருட விவசாய டிப்ளோமா (Diploma in Agriculture).
  • அல்லது NVQ மட்டம் 6 (Level 6) தகைமை.
  • அல்லது TVEC அங்கீகரித்த சமமான தொழில்நுட்பத் தகைமை.
சம்பளம் மற்றும் பரீட்சை
  • சம்பளம்: ரூபா 52,250 – 100,040/- (MN 03/2025)
  • கட்டணம்: ரூபா 1,200/- (Online/BOC மூலம் செலுத்தலாம்)
  • விண்ணப்பிக்கும் முறை: www.doenets.lk ஊடாக Online மூலம் மட்டும்.
பரீட்சை வினாத்தாள்கள்
  • I. நுண்ணறிவுப் பரீட்சை: தர்க்க அறிவு மற்றும் தீர்மானம் எடுத்தல் (100 புள்ளிகள்).
  • II. பாட அறிவு: விவசாயம், மண் பாதுகாப்பு, பயிர்ச்செய்கை தொடர்பான விடயங்கள் (100 புள்ளிகள்).
ஏனைய நிபந்தனைகள்
  • இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • மதகுருமார்கள் (Clergy) விண்ணப்பிக்க முடியாது.
  • அரசு ஊழியர்கள் திணைக்களத் தலைவர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ் வர்த்தமானி வெளியானதும் உடனுக்குடன் பெற எமது வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்:

வாட்ஸ்அப் குழுவில் இணைய – CLICK HERE
SINHALA GAZETTEDOWNLOAD