Agriculture Instructor / Research Assistant Vacancies (Open Exam) 2026 – departement of agriculture
தமிழ் வர்த்தமானி, Online Application மற்றும் Agricuture instructorExam வழிகாட்டலை பெற்றுக்கொள்ள நமது வாட்ஸாப்ப்குழுவில் இணைந்து கொள்ளவும்.
குழுவில் இணையுங்கள் (Join Now)| ONLINE APPLICATION | APPLY |
விவசாயத் திணைக்களம் – ஆட்சேர்ப்பு 2026
இலங்கைத் தொழில்நுட்ப சேவை (SLTS) தரம் III
வெற்றிடங்கள் விவரம் (329 மொத்தம்)
257
விவசாயப் போதகர்
70
ஆராய்ச்சி உதவியாளர்
02
மண் ஆய்வாளர்
முக்கிய திகதிகள்
விண்ணப்பிக்க ஆரம்பம்: 2026 ஆகஸ்ட் 10
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 செப்டம்பர் 04 (9.00 PM)
வயது எல்லை: 18 – 35 வயது (1991.09.04 – 2008.09.04 இடையில் பிறந்தவர்கள்)
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 செப்டம்பர் 04 (9.00 PM)
வயது எல்லை: 18 – 35 வயது (1991.09.04 – 2008.09.04 இடையில் பிறந்தவர்கள்)
கல்வித் தகைமைகள்
விவசாயப் போதகர்:
- க.பொ.த (O/L): 06 பாடங்களில் சித்தி (4 பாடங்களில் திறமைச் சித்தி அவசியம்).
- க.பொ.த (A/L): விஞ்ஞானம் அல்லது தொழில்நுட்ப பிரிவில் 03 பாடங்களில் சித்தி.
தொழில்முறைத் தகைமைகள்
கீழ்வருவனவற்றில் ஒன்று அவசியம் :
- 02 வருட விவசாய டிப்ளோமா (Diploma in Agriculture).
- அல்லது NVQ மட்டம் 6 (Level 6) தகைமை.
- அல்லது TVEC அங்கீகரித்த சமமான தொழில்நுட்பத் தகைமை.
சம்பளம் மற்றும் பரீட்சை
- சம்பளம்: ரூபா 52,250 – 100,040/- (MN 03/2025)
- கட்டணம்: ரூபா 1,200/- (Online/BOC மூலம் செலுத்தலாம்)
- விண்ணப்பிக்கும் முறை: www.doenets.lk ஊடாக Online மூலம் மட்டும்.
பரீட்சை வினாத்தாள்கள்
- I. நுண்ணறிவுப் பரீட்சை: தர்க்க அறிவு மற்றும் தீர்மானம் எடுத்தல் (100 புள்ளிகள்).
- II. பாட அறிவு: விவசாயம், மண் பாதுகாப்பு, பயிர்ச்செய்கை தொடர்பான விடயங்கள் (100 புள்ளிகள்).
ஏனைய நிபந்தனைகள்
- இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- மதகுருமார்கள் (Clergy) விண்ணப்பிக்க முடியாது.
- அரசு ஊழியர்கள் திணைக்களத் தலைவர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.
| SINHALA GAZETTE | DOWNLOAD |