Ministry of Transport, Highways and Urban Development 2026

Disaster Rebuild and Rural Road Project
Ministry of Transport, Highways and Urban Development
(மேலே உள்ளது அறிவித்தலின் முழுமையான காட்சி)
📅 இறுதித் திகதி: 31.08.2026
Apply Now
தகைமைகள் (Qualifications)
Project Director (Category A):
இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) மற்றும் முதுகலை பட்டம் (Master’s) / தொழில்முறை நிறுவன உறுப்புரிமை. 12 வருட அனுபவம் அவசியம்.
Deputy Project Director (Category B):
இளங்கலை மற்றும் முதுகலை பட்டம். 11 வருட அனுபவம் அல்லது அரசாங்க ‘Class I’ அதிகாரி அந்தஸ்து மற்றும் 4 வருட அனுபவம்.
Chief Engineer / Senior Planning Engineer (Category C):
இளங்கலை பட்டம் மற்றும் Associate Membership. 10 வருட அனுபவம் அல்லது ‘Class I’ அதிகாரி மற்றும் 3 வருட அனுபவம்.
Engineer / Accountant / HR Administrator (Category D):
தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் மற்றும் தொழில்முறை தகைமை. 4 – 7 வருட அனுபவம்.
Assistant Quantity Surveyor / IT / Accounts Officer (Category F):
இளங்கலை பட்டம் மற்றும் 3 வருட அனுபவம் அல்லது NVQ 5/6/7 தகைமைகளுடன் அனுபவம்.
Management Assistant:
O/L (6 பாடங்கள் சித்தி) மற்றும் A/L தேர்வுகளில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
Driver & Office Aide:
க.பொ.த (சாதாரண தரம்) சித்தி. சாரதிகளுக்கு 3 வருட அனுபவம் மற்றும் ஓட்டுநர் உரிமம் தேவை.
விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
விண்ணப்பங்களை 31.08.2026 இற்கு முன்னதாக பதிவுத் தபால் (Registered Post) மூலம் அனுப்பவும்.
முகவரி:
Secretary, Ministry of Highways,
“Maganeguma Mahamedura”, No. 216,
Denzil Kobbekaduwa Mawatha, Koswatta, Battaramulla.
Secretary, Ministry of Highways,
“Maganeguma Mahamedura”, No. 216,
Denzil Kobbekaduwa Mawatha, Koswatta, Battaramulla.
📞 தொடர்பு விபரங்களுக்கு: 0112271048