Nations Trust Bank Banking Trainee Vacancies 2026 october | Apply Online

🏦 தனியார் வங்கி வேலைவாய்ப்பு | Banking Career 2026

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி – வங்கிப் பயிற்சியாளர் வேலைவாய்ப்பு 2026

Nations Trust Bank (NTB) Banking Trainee Vacancies – October 2026

நிறுவனம் Nations Trust Bank
பதவி Banking Trainee
கல்வித் தகைமை A/L & O/L Passes

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியில் (Nations Trust Bank) வங்கிப் பயிற்சியாளர் (Banking Trainee) பதவிக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறுகிறது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடித்த சுறுசுறுப்பான இளம் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகைமைகள் மற்றும் உத்தியோகபூர்வ விண்ணப்பப் படிவத்தைப் பெற கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்யவும்.

நேரடி இணைப்பு: Apply for NTB Banking Trainee 2026