- Department of Social Services vacancies 2026 . Pre-School Teacher, Office Assistant & Caregiver posts. Check salary, qualifications & apply before 26.10.2026.

🔔 புதிய அரச வேலைவாய்ப்பு அறிவித்தல் 2026
சமூக சேவைகள் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு 2026 – முன்பள்ளி ஆசிரியர், பணி உதவியாளர், பராமரிப்பாளர்
இலங்கை சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் அமையவுள்ள திறன் அபிவிருத்தி பகல் பராமரிப்பு நிலையத்திற்கு 22 புதிய பணியாளர்களை நாளாந்தக் கொடுப்பனவு அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியாகியுள்ளது.
| 🏛️ திணைக்களம்: | சமூக சேவைகள் திணைக்களம் (Sri Lanka) |
| 💼 பதவிகள்: | முன்பள்ளி ஆசிரியர் | பணிமனை உதவியாளர் | பராமரிப்பாளர் |
| 👥 மொத்த வெற்றிடங்கள்: | 22 வெற்றிடங்கள் |
| 🎓 குறைந்தபட்ச தகைமை: | க.பொ.த சாதாரண தரம் (O/L) / தொழிற்தகைமை |
| ⏳ முடிவுத் திகதி: | 2026 அக்டோபர் 26 |
👉 முழு விபரங்கள் & விண்ணப்பப் படிவத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்
(Click above to view Full Notice, Qualifications & Download Application)
– ADVERTISEMENT –