
⚡ முக்கிய அறிவித்தல் – சுழற்சி முறை மின்தடை
ஒக்டோபர் 19, 20 & 21: மின்தடை நேர அட்டவணை மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்
நாடு முழுவதும் உள்ள Group 1 முதல் Group 4 வரையிலான பிரிவுகளுக்கு மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை 1 மணித்தியால சுழற்சி முறையில் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. உங்கள் பகுதிக்கு மின்தடை ஏற்படும் நேரம் மற்றும் உங்கள் குழுவை உடனடியாக அறிய கீழே உள்ள பொத்தானைப் பயன்படுத்துங்கள்.
📅 திகதிகள்: ஒக்டோபர் 19, 20 & 21
⏱️ அளவு: 1 மணித்தியாலம் (சுழற்சி முறை)
👥 குழுக்கள்: Group 1, 2, 3, 4