- Sri Lanka Government Job: Registrar General Department recruits for Office Assistant (Class III) posts. Check eligibility, salary , & application form.

🏛️ அரச வேலைவாய்ப்பு அறிவித்தல் 2026
பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு – காரியாலயப் பணியாளர் சேவை தரம் III (13 வெற்றிடங்கள்)
இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிப் பதிவக அலுவலகங்களில் நிலவும் காரியாலயப் பணியாளர் சேவை (Office Employees Service Class III) பதவிக்கான 13 வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பதவி & தரம்: காரியாலயப் பணியாளர் சேவை (Office Assistant) – தரம் III
அடிப்படைத் தகைமை: க.பொ.த சாதாரண தரம் (O/L) 6 பாடங்களில் சித்தி (2 C சித்திகளுடன்)
மாதாந்த சம்பளம்: ரூபா 40,000 – 61,880/= (நிரந்தர ஓய்வூதியத் திட்டம்)
⏳ விண்ணப்பிக்க இறுதித் திகதி: 2026 நவம்பர் 20
பதிவுத் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்!