Provincial MSO Exam 2026 – Western & North Western Province (575 Vacancies)

Apply for Management Service Officer (MSO Grade III) Exam 2026 in Western & North Western Provinces. 575 vacancies! View province details & apply online now.

மாகாண சபை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தரம் III) ஆட்சேர்ப்புப் பரீட்சை 2026 – மேல் & வடமேல் மாகாணம்

இலங்கையின் மேல் மாகாண சபை (Western Province) மற்றும் வடமேல் மாகாண சபை (North Western Province) ஆகியவற்றில் நிலவும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III (Management Service Officer – Grade III) பதவிக்காக மொத்தம் 575 வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் திறந்த போட்டிப் பரீட்சை அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2026 நவம்பர் 15 வரை ஆன்லைன் (Online) ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும். உங்கள் மாகாணத்திற்குரிய விரிவான தகவல்கள், வர்த்தமானி அறிவித்தல் மற்றும் விண்ணப்பிக்கும் வழிகாட்டல்களைப் பெற கீழே உள்ள பொருத்தமான மாகாணத்தைத் தெரிவுசெய்யுங்கள்.

👥 மொத்த வெற்றிடங்கள்: 575 ⏳ கடைசித் திகதி: 15.11.2026 💻 முறை: ஆன்லைன் விண்ணப்பம்
குருணாகல் | புத்தளம்

வடமேல் மாகாண சபை

239 வெற்றிடங்கள்

வடமேல் மாகாண வதிவிடத் தகைமை, சம்பளம், பரீட்சைப் பாடங்கள் மற்றும் விண்ணப்ப விபரம்.

முழு விபரங்களைப் பார்க்க ➔
கொழும்பு | கம்பஹா | களுத்துறை

மேல் மாகாண சபை

336 வெற்றிடங்கள்

மேல் மாகாண வதிவிடத் தகைமை, சம்பளம், பரீட்சைப் பாடங்கள் மற்றும் விண்ணப்ப விபரம்.

முழு விபரங்களைப் பார்க்க ➔
– விளம்பரம் –

இப்பரீட்சைக்கான ஆன்லைன் விண்ணப்பம் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk போர்ட்டல் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.