Basic English Course for Beginners – October to December 2021 (Batch 2) -AMERCIAN CENTER
அடிப்படை ஆங்கில பாடத்திட்டம் – ஜூலை 2021 (குழு 1)
ஆங்கில அறிவை விருத்தி செய்துகொள்ள விரும்புபவர்களுக்கான சிறந்த வாய்ப்பு.
முழுக்க முழுக்க இலவசமாக நடத்தப்படும் ஆங்கில கற்கை நெறியாகும்..
முதலில் பதிவு செய்பவர் களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.. தெரிவு செய்யப்படுபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளப்படுவார்கள்..
யார் இதற்கு விண்ணப்பிக்கலாம் ?
15 – 28 வயதிற்குட்பட்டவர்கள்.
ஆங்கில மொழிப்பிரயோகத்தில் பின்தங்கியவர்கள், மற்றும் ஆங்கிலத்தை ஆரம்பத்தில் இருந்து கற்க விரும்புபவர்கள்.
கால வரையறை : 2 மாதங்கள்
CLOSING DATE-20.10.2021
கற்கை நெறிக்கு விண்ணப்பிப்பது தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ள application details என்பதை கிளிக் செய்யவும்..