Granting a monthly allowance of Rs. 5000/- to Public Officers and Pensioners
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சினால் இந்த சுற்று நிரூபம் இன்று (13) வெளியிடப்பட்டுள்ளது
தமிழில் சுற்று நிருபத்தை முழுமையாக வாசிக்க view circular என்பதை கிளிக் செய்யுங்கள்..