Diploma in Library and Information Science- Sri Lanka Library Association course

Sri Lanka Library Association calling applications for diploma/higher diploma in library and information science.

தொழில்சார் நூலகர் ஆவதற்கான சந்தர்ப்பம். நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமா கற்கை நெறி 2021 கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

குறித்த நூலக தகவல் துறை சார் டிப்ளோமா ஆனது பல்வேறுபட்ட தொழில்களுக்கு புகு வதற்கான தகமையாக உள்ளது…

விண்ணப்பிக்க தேவையான தகைமைகள் 

உயர்தரத்தில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தி

சாதாரண தரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட அமர்வுகளில் தாய்மொழியில் திறமை சித்தியுடன் கணிதம் மற்றும் ஆங்கிலம் சித்தியுடன் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி 

அல்லது

மூன்று வருடங்களுக்கு குறையாமல் அங்கீகரிக்கப்பட்ட நூலகம் ஒன்றில் நிரந்தர பதவியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும்..

குறித்த கற்கை நெறிக்கான கட்பித்தல் வகுப்புகள் மத்திய நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும்… கற்கை நெறிக்கான கட்டணம் 16 ஆயிரம் ரூபா ஆகும்..

தொலைக்கல்வி(distance learning) அதாவது தபால் மூலம் கற்க வேண்டுமாயின் அதற்கு கட்டணம் 18500 ரூபா (தொலைக்கல்வி சிங்கள மொழி மூலத்தில் மட்டுமே நடத்தப்படும்.)

தமிழ் மொழி மூலத்தில் கொழும்பு மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மத்திய நிலையங்களில் நடத்தப்படும்..

closing date– 20.04.2021

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Education Officer,
Sri Lanka Library Association,
O.P.A. Centre,
275/75,
Prof. Stanley Wijesundara Mawatha,
Colombo 07

APPLICATION FORMDOWNLOAD
FULL DETAILS(TAMIL)DOWNLOAD