Admission for SLIATE HND Courses 2026 – Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE)
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம் (SLIATE)
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 ஆகஸ்ட் 03
இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க (Apply Online)
அனுமதி வழிகாட்டியைப் பார்க்க (Admission Guidelines)
Join Our WhatsApp Group 🟢
சுருக்கமான விபரங்கள்
கல்வியாண்டு: 2026
தகுதி: 2025 அல்லது அதற்கு முந்தைய க.பொ.த (உயர் தர) பரீட்சை சித்தி.
விண்ணப்பக் கட்டணம்: ரூபா. 1,000/= (மக்கள் வங்கி கணக்கு இல: 019100203397613 இற்கு செலுத்தப்பட வேண்டும்)
வழங்கப்படும் முக்கிய பாடநெறிகள்
| பிரிவு | பாடநெறிகள் (HND) |
|---|---|
| தொகுதி I (Z-Score) | Accountancy, Business Admin, Finance, Engineering (Civil/Mechanical/Electrical), Quantity Surveying, Agriculture. |
| தொகுதி II | English, Information Technology (IT), Management, Project Management, Tourism & Hospitality. |
அறிவித்தல் படங்கள் (Gazette Notice)
Source: SLIATE Official Notice 2026 | Powered by Ceylon Vacancy