Ocean university of srilanka calling applications for Student admission for Degree programmes.
இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை இனைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அரசு பல்கலைக்கழகமாக சமுத்திரவியல் பல்கலைக்கழகம் காணப்படுகின்றது..
விண்ணப்பிக்க கூடிய கற்கை நெறி விபரங்கள்| COURSE DETAILS
B. Sc. In Marine Engineering
Applicants must have passed the G.C.E. advanced level examination with minimum of 2Cs and 1S passes in one sitting within single attempt in mathematical stream (as per UGC norms compatible with IESL requirements).
BTech. in Aquaculture and Seafood Technology
Applicants must have passed the G.C.E. advanced level examination with minimum passes at a single attempt in biological science/bio system technology stream.
B.Sc. In Fisheries and Marine Science
Applicants must have passed the G.C.E. (Advanced Level) examination with a minimum of three passes at a single attempt in biological science stream.
B.Sc. In Oceanography
Applicants must have passed the G.C.E. advanced level examination with minimum passes at a single attempt in physical and biological science stream.
B.Sc. In Maritime Transportation Management and Logistics
Applicants must have passed the G.C.E. advanced level examination with minimum passes in a single attempt in any stream.
B. Sc. In Coastal and Marine Resources Management
Applicants must have passed the G.C.E. advanced level examination with minimum passes at a single attempt in any stream.
ஒரு தனிநபர் 3 கற்கை நெறிகளுக்கு தனித் தனியாக விண்ணப்பிக்க முடியும்.. கீழே கொடுக்கப்பட்ட லிங்கை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக முழுமையாக விண்ணப்ப படிவத்தை நிரப்பி அதனை டவுண்லோட் செய்து கொள்ள வேண்டும்..
பின்னர் குறித்த டவுன்லோட் செய்யப்பட்ட படிவத்தை பிரிண்ட் எடுத்து அதனுடன் உங்கள் சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் சான்றிதழ்களின் பிரதி மற்றும் விண்ணப்பக் கட்டணமாக ஆயிரம் ரூபா செலுத்தப்பட்ட அதற்கான பற்றுச் சீட்டு, உங்கள் முகவரி எழுதப்பட்ட 45 ரூபாய் முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை ஆகியவற்றை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்..
Senior Assistant Registrar,
Ocean University of Sri Lanka,
Crow Island, Colombo 15.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய வங்கிக்கணக்கு
Application fees can be paid to any branch of People’s Bank, credited to the “Vice Chancellor, Ocean University of Sri Lanka”, Account Number 214100163629909 at Mutwal Branch.