Banking Trainee 2026 APRIL Full details-commercial bank
CLOSING DATE-30.04.2026
உயர்தரப் பரீட்சை முடித்தவர்களா நீங்கள்?
கொமர்ஷல் வங்கியில் இணைந்து உங்கள் எதிர்காலத்தை மாற்றுங்கள்!
வங்கிப் பயிற்சியாளர் (Banking Trainee)
இலங்கையின் முதன்மை தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியில் இணைந்து ஒரு கௌரவமான பணியைத் தொடங்க இது ஒரு அரிய வாய்ப்பு.
உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:
கொழும்பு பல்கலைக்கழகத்தில் வங்கி மற்றும் நிதித்துறைக்கான டிப்ளோமா பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு.
திறமையான மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில் (Scholarship) மற்றும் மாதாந்த கொடுப்பனவு.
IBSL தொழில்முறை வங்கித் தகைமைகளைப் பெறுவதற்கான வழிகாட்டல்.
தகுதிகள் (Eligibility):
- வயது: 18 முதல் 22 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
- O/L: ஒரே அமர்வில் கணிதம் உட்பட 06 பாடங்களில் சித்தி (குறைந்தது 4C சித்திகள் மற்றும் ஆங்கிலத்தில் A அல்லது B சித்தி).
- A/L: ஒரே அமர்வில் பிரதான பாடங்களில் 3 “S” சித்திகள் (அல்லது CIMA, ACCA, CMA, CIM, IABF, AAT போன்ற தகைமைகள்).
விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 30 ஏப்ரல் 2026
