Banking Trainee-Commercial Bank Tamil

Banking Trainee-Commercial Bank

தேவைப்படும் தகைமைகள்

சாதாரண தரத்தில் கணிதம் அடங்கலாக 4 திறமை சித்திகளும் ஆங்கிலத்தில் B சித்தி..

உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்து இருத்தல்..

உயர்தரத்தில் மேற்குறிப்பிட்ட மூன்று பாட சித்தி உங்களுக்கு இல்லையாயின் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் போதுமானது..

1.Operational நிலை வரை cima பூர்த்தி செய்திருத்தல்

2.Skill நிலை வரை acca பூர்த்தி செய்திருத்தல்..

3.Diploma நிலை வரை CIM பூர்த்தி செய்திருத்தல்..

4.இலங்கை வங்கியாளர் கல்வியகத்தில் IBAF பூர்த்தி செய்து இருத்தல்..

5.AAT பூர்த்தி செய்தல்

6.இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்ற கல்வியகம் ஒன்றில் தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல்.

குறித்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை அழுத்தி விண்ணப்பிக்க முடியும்..