Business Development Officer 2021-tamil ad

Associated newspapers of ceylon limited நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு அதிகாரிகான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த பதவிக்கான வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் நிலவும் பிரதேசங்கள்.

  • யாழ்ப்பாணம்
  • கண்டி
  • கொழும்பு
  • மாத்தறை
  • அனுராதபுரம்

தேவைப்படும் தகைமைகள்

சாதாரண தரத்தில் சித்தி அடைந்து இருத்தல்

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய வற்றை பேசக்கூடிய ஆற்றல்..

பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Marketing துறையில் அனுபவம் இருத்தல் மேலதிக தகைமை யாகக் கருதப்படும்..

விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..

Head of human capital, the associated newspapers of ceylon limited,35,D.R,Wijewardana mawatha, Colombo 10

அல்லது கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் 

dgm.hc@lakehouse.lk