Card Promotion Officer
30 வருடங்களுக்கு மேலாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நாடு பூராகவும் 229 கிளைகளைக் கொண்ட சம்பத் வங்கியில் நாடளாவிய ரீதியில் Card Promotion officer பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது..
தேவைப்படும் தகைமைகள்
சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து இருத்தல்..(GCE OL)
Promotion அல்லது marketing தொடர்பாக அல்லது நிதி தொடர்பான ஏதேனும் நிறுவனங்களில் 2 வருட அனுபவம்
30 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்ப முடிவுத் திகதி -07.09.2021
*சம்பத் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும்*
குறிப்பு- கீழே கொடுக்கப்பட்டுள்ள notice இல் முழுமையான விபரங்கள் உள்ளது அதை வாசிக்கவும்..
இது போன்ற அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் உங்கள் வாட்ஸ் அப்பில் பெற விரும்பினால் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் —