DIPLOMA IN HR TAMIL DETAILS

DIPLOMA IN HR TAMIL DETAILS

நீங்களும் மனிதவள முகாமைத்துவ துறையில் சிறந்த வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டுமா?

இலங்கையின் மிகவும் பிரபலமான கொழும்பு பல்கலைக்கழகத்தின் Diploma in Human resource management கற்கைநெறி..

தேவைப்படும் தகைமை

உயர்தரத்தில் 3 பாட சித்தி

அல்லது

தனியார் அல்லது அரசு துறையில் ஐந்து வருடங்கள் ஏதேனும் ஒரு உயர் பதவியை வகித்தல் மற்றும் சாதாரண தரத்தில் ஆறு பாட சித்தி..

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைனில் கூகுள் form மூலமாக நிரப்பப்பட வேண்டும்..(கூகுள் form இல் உள் நுழைவதற்கு ஈமெயில் முகவரி அவசியமானது..) 

விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1500 கொழும்பு பல்கலைக்கழகத்தின் மக்கள் வங்கி கிளையில் கணக்கு இலக்கத்திற்கு வரவு வைக்கப்பட்டு பற்றுச் சீட்டின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிவிண்ணப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

ACCOUNT NO- 312050700000

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கூடிய லிங்க் மற்றும் கொழும்பு பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட notice  கீழே கொடுக்கபட்டுள்ளது…?????