இலங்கை ஏற்றுமதி சபையில் முகாமைத்துவ உதவியாளர் உட்பட பின் வரும் 13 வகையான வேலைவாய்ப்பு இடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
வேலைவாய்ப்பு கோரப்பட்டுள்ள பதவிகள் பின்வருமாறு..
ACCOUNTS OFFICER (JM 1-1)
MANAGEMENT ASSISTANT (NON TECHNOLOGICAL) (MA 1-1)
EXPORT PROMOTION OFFICER (JM 1-1)
DIRECTOR GENERAL (HM 2-2)
COMPUTER PROGRAMMER (JM 1-1)
STATISTICAL OFFICER (JM 1-1)
ASSISTANT DIRECTOR-INFORMATION TECHNOLOGY (MM 1-1)
ASSISTANT DIRECTOR (MM 1-1)
DIRECTOR-EXPORT AGRICULTURE (HM 1-1)
DIRECTOR-FINANCE (HM 1-1)
ADDITIONAL DIRECTOR GENERAL (FINANCE & ADMIN) – (HM 2 -1)
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முழுமையாக டவுன்லோட் செய்து கீழ்வரும் முகவரிக்கு 28.07.2021 இக்கு முன்னதாக அனுப்பி வையுங்கள்..
Chairman & Chief Executive,
Sri Lanka Export Development Board,
NDB – EDB Tower, No. 42, Nawam Mawatha, Colombo 02